கவிதைகள் - சின்னப்பாலமுனை பாயிஸ்

அன்னை ஓர் அதிசயம்

கருவறைக் காவியம்
காலம் முழுதும் எழுதும்
இவள் அதிசயம்
காலச் சுவடுகளில்
நடப்பு கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 11, April 2014 More

விலைபோன இரவுகள்

ஒவ்வொரு இரவுகளும்
வேறு வேறு
போர்வைகளுக்குள்
ஒழிந்துதான் கொள்கிறது
புரட்சி கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 07, April 2014 More

குடும்பம்.....

காலவேகத்தினுள்
தொப்புள் கொடி உறவுகளுமா
அருந்து போகும்.....

புரட்சி கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 24, March 2014 More

ஒரு தலை ராகம்.....

ஒற்றையடிப் பாதையில்
ஒரு துறவியாய்
தணிப்பயணம் தொடர்கிறது....

காதல் கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 20, March 2014 More

விடைகாணா வேதமிது

உலகம் ஏதுமில்லை
இதுதான் உலகமென்று
ஈருயிர்கள் எழுதுகின்ற வேதமிது...
காதல் கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 06, September 2013 More

சொல்லாத காதல்...

நெஞ்சுக் கூண்டில் ஒப்பாரியின் ஓசை
அது இதயம் கதறி அழும் சத்தம்
கள்ளிக் காட்டில் துாக்கம் நிலையானது

காதல் கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 02, May 2013 More

7 ம் அறிவு

7 ம் அறிவைப்பற்றி
என்னறிவில் எழுந்த
ஆதங்க வரிகளெனலாம்

ஏனையவை சின்னப்பாலமுனை பாயிஸ் 10, February 2013 More

ஒரு ஏழையின் பயணம்...

குடிசை வீட்டில்
அடுப்புக்கு இடமில்லை
அறைகள் என்று சொல்ல
அங்கு ஏதுமில்லை

புரட்சி கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 12, January 2013 More

கண்டதிலிருந்து மறையும்வரை...

என் கண்கள் வாசித்த
அழகான கவிதையாய்
உன் உடலோவியம்
இதயத்தில் பதிந்துபோயின

காதல் கவிதை சின்னப்பாலமுனை பாயிஸ் 18, October 2012 More