கவிதைகள் - சிந்து.எஸ்

காதலியா? இல்லை வேதனையா?

அழகில் பூத்தாயா இல்லை என்
அழிவில் வாழ்வாயா?
ஆறுதல்இல்லையே என்னுள்
அனுவனுவாய் தினம்
காதல் கவிதை சிந்து.எஸ் 20, July 2015 More

வெறுத்ததோ உன் நினைவலைகள்...!

தொலைந்ததோ உன் துறல்கள்
சிதைந்ததோ உன் கனவுகள்
துவண்டதோ எம் தேறல்கள்
மறந்ததோ உன் உறவுகள்
காதல் கவிதை சிந்து.எஸ் 18, July 2015 More

இரங்கல்கள் போதுமடி...!

இதயத்தின் நிறைந்தவளே
இழகாத உன் மனதை
இன்னுமா என்னால் புரியவில்லை
இறப்பை கொடுத்து
காதல் கவிதை சிந்து.எஸ் 17, July 2015 More

புன்னகையை ஏனடி தந்தாய்..!

பூஜைக்கு வந்த மலரே- உன்
புன்னகையை ஏன் எனக்கு தந்தாய்
புலம்பியே திரிகிறேன்
புதுமையோ என்னவோ
காதல் கவிதை சிந்து.எஸ் 14, July 2015 More

ஜாதி மதம் என்று ஜடமாகும் வாழ்வு

ஜாதி மதம் இனம் என்று
இவைகளுக்குள் சிக்கி
ஜடமாகி
சின்னா பின்னாமாகிறது மனம்
காதல் கவிதை சிந்து.எஸ் 12, July 2015 More

அன்புக்கடலில் ஆழ்த்திடுவேன்

பெண்ணே என் பெரும் பொருளே
நின்மதி நின்மதி
எனக்கு எங்கே இது தெரியும்
இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்
காதல் கவிதை சிந்து.எஸ் 07, July 2015 More

ஆசைகள் துறக்க எண்ணியவளுக்கு....

இதயத்தில் பூத்த
வெண்தாமரை
உருகிய உள்ளத்திற்கு
உதிர்த்தாள் உள்ளம் மகிழ...!
காதல் கவிதை சிந்து.எஸ் 23, June 2015 More

தந்துவிட்டாய் சூத்திரங்கள் பல

எப்படி இருக்கிறாய்
ஏன் இந்த கேள்வி
எள்ளி நகையாடி விட்டாய்
எத்திசையும் எனக்கில்லை
காதல் கவிதை சிந்து.எஸ் 15, June 2015 More

எங்கிருந்து வந்தாயடி...!

எங்கிருந்து வந்தாயடி நீ
எதற்காக என்னுள் நின்றாய்
ஏனடி என் உள்ளத்தை வாங்கி சென்று
என் உள்ளத்தை தாங்கியும் நின்றாய்....
காதல் கவிதை சிந்து.எஸ் 01, June 2015 More

ஊரான் நீ என்று...!

உன் சந்தோசத்திலே
உச்சம் கண்டவனடி இன்று
ஊமையாய் கிடக்கிறான்...
காதல் கவிதை சிந்து.எஸ் 30, May 2015 More