கவிதைகள் - சிந்து.எஸ்

ஆசைகள் துறக்க எண்ணியவளுக்கு....

இதயத்தில் பூத்த
வெண்தாமரை
உருகிய உள்ளத்திற்கு
உதிர்த்தாள் உள்ளம் மகிழ...!
காதல் கவிதை சிந்து.எஸ் 23, June 2015 More

தந்துவிட்டாய் சூத்திரங்கள் பல

எப்படி இருக்கிறாய்
ஏன் இந்த கேள்வி
எள்ளி நகையாடி விட்டாய்
எத்திசையும் எனக்கில்லை
காதல் கவிதை சிந்து.எஸ் 15, June 2015 More

எங்கிருந்து வந்தாயடி...!

எங்கிருந்து வந்தாயடி நீ
எதற்காக என்னுள் நின்றாய்
ஏனடி என் உள்ளத்தை வாங்கி சென்று
என் உள்ளத்தை தாங்கியும் நின்றாய்....
காதல் கவிதை சிந்து.எஸ் 01, June 2015 More

ஊரான் நீ என்று...!

உன் சந்தோசத்திலே
உச்சம் கண்டவனடி இன்று
ஊமையாய் கிடக்கிறான்...
காதல் கவிதை சிந்து.எஸ் 30, May 2015 More

விதவிதமாய் அழைக்கிறார்கள்...!

விபச்சாரி விபச்சாரி இவள்
விடுதலை பெற முடியா
வலியில் விதியா சதியா
நடப்பு கவிதை சிந்து.எஸ் 27, May 2015 More

திகட்டாத உன் திருப்பத்தை எண்ணி திகைக்கிறேன்...!

காரணங்கள் பல கூறி
களைத்து விட்டாயா
வேதனைகள் பல தந்து
வேரோடு சாய்க்கிறாயே
காதல் கவிதை சிந்து.எஸ் 25, May 2015 More

அன்புத் தங்கையே வித்தியா...!

வித்தியா விண்ணும் அதிருகிறது
வித்திட்ட உன் கனவை
வேரோடு சாய்த்த காமக்கொடுரர்களின்
கண்கேட்ட செயல் கண்டு...
நடப்பு கவிதை சிந்து.எஸ் 24, May 2015 More

மேனியிழந்தவன் தீனியல்ல, என் காதல் தீராது என்றும்

சிந்தையில் வந்த காதல்
விந்தையாய் இதயத்தில்
நிற்கும் காதல்
சத்தியத்தை நேசித்த காதல்
காதல் கவிதை சிந்து.எஸ் 02, May 2015 More

மனிதநேயம் மரணித்துவிட்ட இந்தோனேஷியா..!

பெறுமதிமிக்க உங்கள் உயிரை
வெறுமதியாய் கொண்றோழித்ததாடா
மனிதா மனிதநேயம்
மறந்த இந்தோனேஷியா
நடப்பு கவிதை சிந்து.எஸ் 01, May 2015 More

இதயம் இருளாது ஏன்?

தன் நிலை தடுத்தால்
என் நிலையில்
ஏன் மாற்றம் காண
சொன்னீர்கள் தாயே
நடப்பு கவிதை சிந்து.எஸ் 29, April 2015 More