காதல் கவிதைகள் ̶ சீராளன் கவிதைகள்

மது விழியாள்..!

மெல்லக் கண் திறந்திட்டால்
மேகங்கள் மோதும் - விழி
எல்லோர்க்கும் மதுதந்து
இதயத்தைக் கோதும் !

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, June 2017 More

காதல் சிதைவுகள்!

காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன் - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன்!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 01, September 2016 More

காலமே கவிதை நண்பா!...

வானமே எல்லை கொண்ட
வாலிபக் காதல் வந்தால்
மானமே போயும் நெஞ்சில்
மறந்திட முடியார் வாழ்வில்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 19, August 2016 More

எனையறியாமல் மனம்பறித்தாய்..!

சிந்தையி லூறிய செந்தமிழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்களே !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 10, May 2016 More

அவள் என் கவிதை மொழி...!

பாடும் கானம் பௌர்ணமி நிலவு
பைந்தமிழ் போற்றும் காவியம் - நீ
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த
ஒப்பிலாத் தாரகை ஓவியம்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 07, February 2016 More

கவிதையவள் கவிஞனிவன்....!

வண்டமிழ் வதனம் காட்ட
வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
கொட்டிடும் அவளின் ஆற்றல்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 07, November 2015 More

உனக்காய் வலிகள் சுமப்பேன் !

தூக்கம் போனால் சொல்லிச் செல்லு
தூங்கப் பாடல் தருவேன் - வலி
ஏக்கம் தந்தால் என்னைக் கொல்லு
எழுந்தென் உயிரைத் தருவேன் !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 26, September 2015 More

பிரியங்கள் தொடர்கதை !

கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 19, September 2015 More

மௌனப் பார்வைகள்!...

விதம் விதமாய்ப் பேசும்
விழிகளுக்குள் - சில
நேர்மறைக் காந்தங்களின்
நெருடல்!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 10, September 2015 More

மௌனம் கலைத்தவள்...!

விழிகள் எழுதும் விதியின் சரிதம்
வெற்றி கொண்டது - உன்
மொழிகள் உதிரும் மூச்சின் இதழ்கள்
மௌனம் கலைத்தது!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, June 2015 More