Poem of the day

காமம் ஒரு தேகத்தின் தேவையாட....!

சிந்தை கேட்டு உடல் சுகத்துக்காக
சீர்கெட்ட பெண்ணிடம் மண்டியிடும் சீர்கெட்ட இளைஞனே
பாவையை வேசியாக்குவதும் நீதானடா

நடப்பு கவிதை சிந்து.எஸ் 23, May 2013 More

கவிதைகள் - கிரிஷாசன்

நல்லூர் முருகா,நம்கடன் ஏது....?

நீள் மகுடம் ஏந்திதமிழ்
நிலம்பிரித்தும் ஆண்ட இனம் 
நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ
நடப்பு கவிதை கிரிஷாசன் 23, May 2013 More

தீயாய் பொசிக்கிடு !

தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா
தீமையோடு மோதி வெல்லடா
வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா
புரட்சி கவிதை கிரிஷாசன் 22, May 2013 More

பொறுமையின் எல்லை

போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை
புரட்சி கவிதை கிரிஷாசன் 22, May 2013 More

கண்டதென்ன...?

நீரைக் கண்டேன் நெருப்பைக் கண்டேன்’
நீந்தும் பூக்கள் நீரில் கண்டேன்
ஊரைக் கண்டேன் உறவைக் கண்டேன்
ஏனையவை கிரிஷாசன் 20, May 2013 More

தமிழே, நல்லமுதே !

திங்கள் பிழிந்ததில் தேனெடுத்து வந்தே
தீந்தமிழ் ஆக்கிடவா- அன்பு
பொங்கும் இளந்தமிழ் பஞ்சணையிற் துயில்
ஏனையவை கிரிஷாசன் 16, May 2013 More

அழகான நாட்கள்

நேராக நிமிர்தோங்கும் தென்னை பனையோடு
நேருயர்ந்து நின்றதெங்கள் ஈழம்
தேரோட மணியோசை தெய்வ வலமென்று
ஏனையவை கிரிஷாசன் 05, May 2013 More

புன்னகைப்பதோ ?

பன்முகைத்துக் கட்டழிந்த
பொன்மலர்கள் மாலைநேரம் புன்னகைக்கலாம்
கன்னமிட்ட குங்குமத்தில்
ஏனையவை கிரிஷாசன் 01, May 2013 More

வந்தெனைக் காத்திடு தேவி...!

சிந்தனை உருவாக்கி சீழ்கொண்ட உடலீந்து
சேரென்றே எமைச் செய்தனை
தந்தனை உயிரோடு தரணியில் நிலையற்றுத்
ஏனையவை கிரிஷாசன் 30, April 2013 More

பட்டோர் துயர் விட்டுத்தொலை!

கட்டுக்கலை மொட்டின்மலர் யெட்டுத்திசை கிட்டும்வரை
தொட்டுத்தரும் தென்றல் மணமே  -அது
கொட்டும்மது பட்டென்மலர் பக்கம்நடை கட்டும்முறை
ஏனையவை கிரிஷாசன் 30, April 2013 More

காதலின்றேல் சாதல்தானா?

நீண்டேவிரிந்த தோர்  நெடுங்காட்டி னோரத்தே
மாண்டோர் உடல் தீயில் மூட்டிஏரி காடொன்று
ஆண்டே பலகாலம் அயலிலொரு மரம் கருகி
ஏனையவை கிரிஷாசன் 30, April 2013 More