கவிதைகள் - கவிதை

பதிலில்லாக் கேள்விகள்..

பிணங்கள் இன்னும்
மூச்சுவிட்டபடிதான் ஈழத்தில்
இறுதி மூச்சின் பதில்களுக்காய்.
அப்பா எங்கே
புரட்சி கவிதை கவிதை 18, May 2016 More

முள்ளி வாய்க்கால் நினைவு தினம் மே 18...

நிறமும் நாளை மாறும்
காலம் நாளை மாறும்
எம் இனம் சிந்திய இரத்த வடு மாறுமா?
பிறந்த சிசு தொடக்கம் முதியவன் வரை
புரட்சி கவிதை கவிதை 18, May 2016 More

நெருப்புமிழ்ந்த மே 18...

இருப்பிழந்த இனத்தின் மேல் 
பேரினவாதம் 
நெருப்புமிழ்ந்த மே 18... 
புரட்சி கவிதை கவிதை 18, May 2016 More

ஆதிக்க இந்தியா நடத்தும் தேர்தலைப் புறக்கணிப்போம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க...
காவிரி புதிய அணைகளைத் தடுக்க..
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரமில்லை.!
நடப்பு கவிதை கவிதை 14, May 2016 More

முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் எம் காதல் முடிவில்லாமல் போயிற்று.....!

எத்தனை கனவுகள் - என்
இதயத்துள்
நெஞ்சம் நிறைந்த
என்னவளுக்காக
காதல் கவிதை கவிதை 13, May 2016 More

அட்சய திருதியை தினம்

அறிவினைப் பெற்று அழகுடன் திகழ
ஆன்றோர் காட்டிய அட்சய திருநாள்!
வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு
வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள்!
நடப்பு கவிதை கவிதை 09, May 2016 More

அன்னையர் தினம்

படைத்திடும் இறைவனை படைப்பவள் பெண்ணே
பாரினில் தாய்தனை பாராட்டி போற்றிடு!
விடையென வாழ்வில் விளங்கிடும் உறவால்
விண்ணின் நிலவென வெளிச்சம் பார்த்திடு!
நடப்பு கவிதை கவிதை 08, May 2016 More

உலக செஞ்சிலுவை தினம்

இடர்கொண்ட இடமெலாம் இன்முகப் பணியாலே
இருளினை நீக்கிடும் இணையிலா செம்பிறை!
கடல்தாண்டி நாடெலாம் கனிந்திடும் சேவையே
கருணையின் வடிவினில் காத்திடும் நடைமுறை!
நடப்பு கவிதை கவிதை 08, May 2016 More

வேட்பாளருக்கு ஒரு வேண்டுகோள்

ஆளுக்கொரு தலைவரென அரசியலில் காணலாம்
ஆனாலும் முதல்வரென ஒருவரே ஆகலாம்
நாளுமொரு கட்சியென நாட்டினிலே உதிக்குது
நடப்பதென்ன வணிகமா நல்லமனம் பதைக்குது
நடப்பு கவிதை கவிதை 04, May 2016 More

மே தினக் கவிதை

வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம்
வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்!
போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில்
பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்!
நடப்பு கவிதை கவிதை 01, May 2016 More