Poem of the day

நீ நாளைய வரலாறு....

நீ ஒரு வரலாற்றை படித்திருப்பாய்
நீ ஒரு வரலாற்றை படைத்திருப்பாய்
நீ ஒரு வரலாறாக வேண்டுமெனில்
நீ படித்த அந்த வரலாற்றில்

புரட்சி கவிதை மட்டு மதியகன் 19, December 2014 More
  • happy x'mas
  • X'mas
  • நத்தார் பண்டிகை
  • கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
  • தேவனுக்கு புகழ்

கவிதைகள் - ஒற்றன்

விடியும் என் தேசம் விழித்தெழு தமிழா

நச்சுக்குண்டுகள் எம் பிஞ்சுகளை
கொன்று குவித்தபொழுது
கண்விழித்து உறங்கிக்கொண்டிருந்த
மாபெரும் உலகத்தலைவர்களுக்கு
புரட்சி கவிதை ஒற்றன் 09, May 2010 More

நொந்துவாழும் செந்தமிழர் நாம்

அன்னை தமிழ் படிக்க ஆனையிட்டாள்
அடுக்குமா என்கின்றான் சிங்களப்பகைவனவன்
சன்னலிலே சாறுதனை ஒதுக்கிவிட்டு
கள்ளினைப்பருகுதல் நன்றோ கூர்வீர்"
புரட்சி கவிதை ஒற்றன் 22, March 2010 More

கவலை.....கவலை.....காணவில்லை ஈழத்தமிழினத்தை

இருள் சூழ் மேகத்தின் மேல்
பால் நிலவின் வரவுபோன்று"

வெள்ளை மாளிகையில்
மலர்ந்ததுவோ கறுப்பு றோஜாவொன்று"
புரட்சி கவிதை ஒற்றன் 19, May 2009 More

கொதித்தெழுந்த தமிழனவன் கொழுந்துவிட்டு எரிந்துவிட்டான்

முதலிலே சிரம் தாழ்த்துகின்றேன்
முத்துக்குமரனுக்கு"

புலியநல்லூர் என்றவுடன்
புலி வீரம் உண்னிலும் மலர்ந்ததோ"
மறத்தமிழ் மறவனாய்
மலர்ந்தாய் தமிழ் நாட்டினிலே"
புரட்சி கவிதை ஒற்றன் 30, January 2009 More

இன்னுமா உறக்கம் இந்திய அரசே..?

கையிழந்தும் காலிழந்தும்
ஏன் உயிரிழந்தும்
ஈழத்தமிழர் ரணம் கண்டு
மனம் நொந்து
மடிந்துபோகும் வேளையிலே
புரட்சி கவிதை ஒற்றன் 23, October 2008 More

பொங்கட்டும் எங்கள் உணர்வுகள் பொடிப்பொடியாக்கிடுவோம் சிங்களவன் கனவுகளை"

நாடுதான் வேறுபட்டது
நம் நட்ப்பு அல்ல.
எட்டுத்திக்கெங்கும் பறந்தோடும்
மறத்தமிழர் நாமல்லோ"
புரட்சி கவிதை ஒற்றன் 16, October 2008 More

பொறுக்கியெடுத்து பொதிசெய்யும் உடல்கள்.

அன்று செம்மணியிலே எம்
கண்மணிகளை புதைத்தான்
ஜானகே பெரேரா ஆனால்
இன்றோ அவனின் உடலை
கொன்று விதைத்து
வைத்துள்ளார்கள் வீதியெங்கும்
புரட்சி கவிதை ஒற்றன் 08, October 2008 More

கொடிய கொலையிது

இரக்கமற்ற
அரக்க இனமே
மானிடனாய் பிறந்துமா
உன்னிடத்தில் பரிவில்லை
வீரத்தை போரிலேகாட்டு.
புரட்சி கவிதை ஒற்றன் 10, June 2008 More

கொன்றுவிடு

என்னையேன்
வாழவைத்தாய்
கொன்றுவிடு
இம்முறையே
புரட்சி கவிதை ஒற்றன் 04, June 2008 More