கவிதைகள் - த.தர்ஷன்

முதற்பூசை...

எத்தனை தடவை
உனக்கு சொல்லுவது
நீ கோயிலுக்கு
செல்லாதே என்று..
காதல் கவிதை த.தர்ஷன் 14, December 2014 More

அம்மா.....!

உலக மொழிகள் பல
உச்சரிக்கும் ஒரு சொல் அம்மா
இயற்கையாய்
எழுப்பப்பட்ட ஓசையில்
ஏனையவை த.தர்ஷன் 02, December 2014 More

குவளைக் கண்களே

குவளைக் கண்களே -எனை
கட்டி இழுக்குதே
பவளக் கன்னமோ -எனை
விட்டுப்பிடிக்குதே
காதல் கவிதை த.தர்ஷன் 17, November 2014 More

என் பிரியமே...!

என் பிரியமே என் உயிரின்
ஒரு பாதி நீயடி-நீயில்லையே
என் உயிரே ஏதடி
காதல் கவிதை த.தர்ஷன் 11, November 2014 More

ஏக்கங்கள் வளர்த்தாய்....

என் கண்ணில் குளிர்ந்தாய்
என் நெஞ்சில் படர்ந்தாய்
ஏதேதோ விதைத்து
ஏக்கங்கள் வளர்த்தாய்

காதல் கவிதை த.தர்ஷன் 01, September 2014 More

விழித்திருப்பாயா?....

இன்றிரவு
மின்வெட்டு அமுல்படுத்தப்பட
இருக்கிறது
அதனால்....
காதல் கவிதை த.தர்ஷன் 03, July 2014 More

பூக்களின் வரிசை

தினமும் புடவை
கடைகளில்
பூக்களின் வரிசை
ஏதோ ஒரு நாள்
காதல் கவிதை த.தர்ஷன் 24, June 2014 More

வளைந்து கொண்டதோ...

நீ
ஆடை கட்டிய
அழகு கண்ட
வானவில்லும்
காதல் கவிதை த.தர்ஷன் 22, June 2014 More

உறைந்து போகுமே....

வெள்ளை நிலவே வெண்மழை நிலமே
என்னுள் நீ தான் குளிர்ந்திட வந்தாய்
நீலக்கடலே நீந்திடும் அலையே
நீயே என்னைத் தீண்ட கரைதொட வந்தாய்...

காதல் கவிதை த.தர்ஷன் 06, June 2014 More

அது ஒரு சுகம்.....

உன் பார்வை பட்டு விழுந்த போது
உன் பாசம் தொட்டு எழுந்த போது
உன் நிழல் விம்பம் என்னைத் தொட்டதும்
அது ஒரு சுகம்....

காதல் கவிதை த.தர்ஷன் 21, May 2014 More