Poem of the day

பொறுமையின் எல்லை

போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை

புரட்சி கவிதை கிரிஷாசன் 22, May 2013 More

கவிதைகள் - த.தர்ஷன்

என் இதயம்

நீயே உன்னை
காதலிக்கிறாய் !
உன் இதயம்
உன்னிடமே உள்ளது

காதல் கவிதை த.தர்ஷன் 21, May 2013 More

அதிகாலை கனவிலும்

அதிகாலை கனவிலும், அந்தி மாலை நினைவிலும்
இதமான பார்வை தந்து, முட்டிப்போனாயே
இளங்காத்து நடைகளும், இமைக்கின்ற நொடிகளும்

காதல் கவிதை த.தர்ஷன் 06, May 2013 More

ஆகாரமே உன் பார்வையே...

ஆகாரமே உன் பார்வையே
ஆதாரமே உன் போர்வையே 
எனக்குள்ளே உயிர் நனையும்

காதல் கவிதை த.தர்ஷன் 25, April 2013 More

ஏனடி பெண்ணே...!

ஏனடி பெண்ணே
உன் கால்கள் தடம் மாறுது
உன் ஜீவன் எப்போதுமே
என்னோடு உறவாடுது
காதல் கவிதை த.தர்ஷன் 18, April 2013 More

ஈழம் உருவாகும்

ஈழக்கனவு, மலரும் வரைக்கும்
தாகம் குறையாது -நின்று
எறியும் எதிரி, எரிக்க நீயும்
புரட்சி கவிதை த.தர்ஷன் 06, April 2013 More

பாரிஸ் நகரம்

பாரிஸ் நகரம் உன் வாசம் தொட்டு வீசுதே
ஈபிள் நிழலில் உந்தன் விம்பம் தானாய் பூர்க்கிறதே
என் நினைவில் நினைவில் நீயடி
காதல் கவிதை த.தர்ஷன் 14, March 2013 More

எழுபது நிமிடங்கள்.

ஒரு
மாலைப்பொழுதில்-என்
மனதை தொட்ட நாள்,
காதல் கவிதை த.தர்ஷன் 06, March 2013 More

நெஞ்சு துடிக்கல

நெஞ்சு துடிக்கல நேரம் ஒதுக்கல
கண்ட நொடியில கட்டிப்புடிக்கல
காதல் கூடுதே...
காதல் கவிதை த.தர்ஷன் 05, March 2013 More

தாய் மொழியே எம் தமிழ் மொழியே..

தாய் மொழியே எம் தமிழ் மொழியே
செம்மொழியே எம் உயிர் மொழியே
யாழிசை மீட்டிய தேன்சுரமே
புரட்சி கவிதை த.தர்ஷன் 28, February 2013 More

தொலைதூரம் இருந்தால்..

தொலைதூரம் இருந்தால் போதும்
நெஞ்செல்லாம் உந்தன் விம்பம்
தூக்கங்கள் கண்ணில் இல்லை
காதல் கவிதை த.தர்ஷன் 22, February 2013 More