கவிதைகள் - ரவி இந்திரன்

காதலர் தினம்

நில்லுங்கள் காதலரே!
எதற்காக கொண்டாடுகிறீர்
காதலர் தினம்?
 காதலை கௌரவிக்கவா?
காதல் கவிதை ரவி இந்திரன் 17, February 2012 More

தேசக் காதல்

யூலியட் இறக்கவில்லை
நடித்திருந்தாள்.
ரோமியோ அறியவில்லை
இறந்துவிட்டான்.
காதல் கவிதை ரவி இந்திரன் 22, May 2011 More

தேசத்தின் அன்னை

அம்மா!
நினைவினைப் பிழிந்து கொஞ்சம்
நெஞ்சின் நெருப்பிலே போடுகின்றோம்.
தீயின் தீ கூட கசிந்து மெல்ல
கண்ணீராய் வழியுதம்மா..!!

நடப்பு கவிதை ரவி இந்திரன் 21, February 2011 More

காதல்

அம்மாவின் மார்புக்குள்
அப்பாவை தொட்டபடி
விளையாட்டுப் பொம்மையுடன்
தூங்குகிறேன்.
காதல் கவிதை ரவி இந்திரன் 04, February 2011 More

வாழ்க பல்லாண்டு

உள்ளூறும் உணர்வை எல்லாம்
சொல்லால் நான் வடிக்கவில்லை.
சொல்லில் நான் வடிப்பதென்றால்
கடலில் துளியையே இங்குரைப்பேன்.

நடப்பு கவிதை ரவி இந்திரன் 20, November 2010 More

களவாணி

“கண்களும் களவாடும்”
“இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”
சொல்லக் கேட்டதுண்டு.
கேட்டுவிட்டு சத்தமிட்டு
சிரித்ததும் உண்டு.
காதல் கவிதை ரவி இந்திரன் 12, October 2010 More

இது விதியல்ல

விடுதலை வேண்டி
உழைக்கும் மக்களே!
இப்போது இழக்க ஏதும் இன்றி நாம்
காக்க யாரும் இன்றி நாம்.
புரட்சி கவிதை ரவி இந்திரன் 28, June 2010 More

என் இனிய பனை மரங்களே!

கண்டியிலிருந்து
யாழ் செல்லும் சாலையில்
“தமிழீழம் வரவேற்கிறது”
இப்போது அகற்றப்பட்டிருக்கலாம்.
புரட்சி கவிதை ரவி இந்திரன் 14, April 2010 More

அரோகரா! அரோகரா!

அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா
ஏனையவை ரவி இந்திரன் 06, August 2009 More

உள்ளிருந்து ஒரு குரல்

நில்லுங்கள்
மனிதர்களே!
வண்ணங்கள் கொண்டு
எங்கள் வாழ்க்கையை
ஏனையவை ரவி இந்திரன் 15, July 2009 More