ஏனையவை

வெட்கப்படாதே!...

தோல்விகளைக் கண்டால்
துரோகங்கள் நடந்தால்
வாள் போல வார்த்தைகளைக்
கூசாமல் பேசுகின்ற
ஏனையவை Inthiran 29, November 2016 More

என் குணம் அறிவாயோ?

உள்ளம் பெரிதுமில்லை ஆனாலும்
என் உள்ளமோ கள்ளமில்லை
நிறமோ வெள்ளையுமில்லை ஆனால்
என் குணமோ பொறுமையின் எல்லை

ஏனையவை குழந்தை நிவி 26, November 2016 More

நட்பு?

இதோ
என் அருகே
முகநூலில் விரலைச்
சுழற்றிக் கொண்டு இருக்கும்
ஏனையவை கேப்டன் யாசீன் 26, November 2016 More

அறிவினில் மயக்கமோ விளக்கம்!

நினைப்பதை மறக்கிறேன்
மறைப்பதை நினைக்கிறேன்
என்னாச்சோ ஏதாச்சோ எனக்கும்!

ஏனையவை Inthiran 20, November 2016 More

தமிழ்த் தாய் வாழ்த்து...

தாயே தமிழே வாழியவே
தரமுள்ள செம்மொழியே வாழியவே
காயும் நிலவே வாழியவே
காலங்கள் தோறும் வாழியவே
ஏனையவை Inthiran 19, November 2016 More

நெஞ்சம் மறவா நினைவுகள்

ஏழரை தொடங்கும் முன்
செல்ல வேண்டிய பள்ளிக்கு
எட்டுமணி தாண்டியே
செல்வோம்.

ஏனையவை நட்புடன் அஷ்வி 18, November 2016 More

படாதபாடு படுகிறேன்...!

மரமாக இருந்தபோது ....
நிம்மதியாக இருந்தேன் .....
பலகை ஆகினேன்.....
படாத பாடு படுகிறேன் .....!
ஏனையவை கவிஞர் கே இனியவன் 15, November 2016 More

அவதானம் வேண்டும்!...

பெயரோடும் புகழோடும்
பெருவாழ்வு வாழ்வோம்
பெயர் ஓடும் புகழ் ஓடும்
அவதானம் வேண்டும்!
ஏனையவை Inthiran 15, November 2016 More

ஓலை வீடு

ஓலை வீடு
வறியவனுக்கு வசிப்பிடம்
செல்வந்தனுக்கு வாடி வீடு .....!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 14, November 2016 More

குறள் போலே

1.அசையாமல் பார்த்திருக்க வைக்கிறதே என்னை
மலரோடு அசைந்தாடும் கொடி
2.பகையும் புகைபோலே மறைந்திடுதே நெஞ்சில்
நகை மெல்லப் புறப்படட போது

ஏனையவை Inthiran 10, November 2016 More