குட்டிக் கவிதைகள்

மழை....

வாலிப மேகங்கள் தம்முள்
வேகமாய் மோதிக்கொண்டது
அது கண்ட தாய் மேகம்
அழுதது கண்ணீர் மழையாக....
குட்டிக் கவிதை இனுவை லெனின் 12, November 2014 More

இதுவே நியதி

அழகை நம்பி
வாழ்வைத் தொலைத்தால்
தானாகத் தொலையும் அழகு
உனை உயர்த்தி பாடிய அலகு
குட்டிக் கவிதை மட்டு மதியகன் 25, October 2014 More

சித்திரவதை....

அம்மாவில் குடித்த
பாலோடு வந்தாய் - தமிழே!
அதனால்….
என் உதிரத்தில்
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 24, October 2014 More

ஆயுதம் ஞானம்!

ஆயுதம் தம்நிலை உணரும்…யாரோ?
சாமிகையிலே ஆயுதம்
சமயலறையிலே ஆயுதம்
ஆமிகையிலே ஆயுதம்
குட்டிக் கவிதை Kavivaan 20, October 2014 More

மூச்சு தந்தது அம்மா.....!!!

மூச்சு மூன்றெழுத்து ...
அம்மா மூன்றெழுத்து ....
மூச்சை விட உயர்ந்தது ..
அம்மா என்ற தெய்வம்
குட்டிக் கவிதை கவிஞர் கே இனியவன் 14, October 2014 More

யாருக்கு...ஏன்...ஒருபிடி?

யாருக்கு....?
நின்றால் ஓரடி
நடந்தால் ஈரடி
கிடந்தால் ஆறடி
குட்டிக் கவிதை கவிவன் 11, October 2014 More

பூக்களின் சமர்

இவள் கூந்தல் தழுவ
பூக்களுக்குள் நடக்கும்
சமரில் இன்றும்
மல்லிகைப் பூக்களே
குட்டிக் கவிதை யாழ் நிலவன் 10, October 2014 More

ரோஜாக் கூட்டம்

மர்ம மனிதன்
வருகையால்
ஊருக்குள்பதற்றம்
எனக்குள் மட்டும்
குட்டிக் கவிதை கவி884 08, October 2014 More

தலையணை

என்
மன்மத காதலுக்கு
என்னோடு லயத்த
ரகசிய காதலி

குட்டிக் கவிதை சன்குரா 06, October 2014 More

தடுமாறுதே....

அடி கோணல் மாணலா
சிரிக்குற
என கூறு போட்டுட்டு
நடிக்குற....

குட்டிக் கவிதை யாழ் நிலவன் 02, October 2014 More