குட்டிக் கவிதைகள்

கனவு...

விழி மூடி - நான்
விருப்பின்றி கண்டிடும்
செலவின்றிய ஒரு
சினிமா - இதில்
குட்டிக் கவிதை கவிதை 18, July 2016 More

நம்பிக்கை...

அம்மாக்களின்
பிராத்தனைப்
பேழைக்குள்
தான்..
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 09, July 2016 More

ஏக்கம்...

பூவை அழகாக
வரைந்த எனக்கு
வண்ணங்களை
சேர்க்க முடிந்தாலும்
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 08, July 2016 More

குட்டிக் கவிதைகள்...

விதையான
உன் அன்பில் தான்
வேர்விட்டு
மரமானது ஓர்
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 04, July 2016 More

பூமியில் செந்தமிழ்!...

எழுந்து விழுந்தது
முற்றிய உளுந்து,
விழுந்து எழுந்தது
அனுபவக் கொழுந்து!

குட்டிக் கவிதை Inthiran 03, July 2016 More

அறிகவே!...

ஏழை என்றும் ஏழையாக
வாழ விட்டால் ஊரிலே
நீதி நேர்மை என்று சொல்ல
ஏதுமில்லை உலகிலே!
குட்டிக் கவிதை Inthiran 01, July 2016 More

பதர் போலே இருக்கும்!...

நெல்மணிகள் நிறைந்த பயிர்
மெல்லெனவே குனியும்
ஏதுமில்லாப் பதர் மட்டும்
எப்பொழுதும் நிமிரும்!

குட்டிக் கவிதை Inthiran 29, June 2016 More

அன்பு...

நீட்டிய இந்த
பாத்திரங்களுக்கு
இல்லை என்று
கையைக் காட்டாமல்,
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 28, June 2016 More

முகங்கள்...

நேர்மைக்கு
பெரும்பாலும்
ஒரு முகம்
போதுமானதே,
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 27, June 2016 More

அதிகமாக பிடிக்கிறது....

உன்னிடம் எனக்கு
அதிகமாக பிடிக்கிறது..
என்னை நீ பிரிந்து
தவிக்கும் தவிப்பும்...

குட்டிக் கவிதை சிநேகிதன் முபீஸ் 18, June 2016 More