குட்டிக் கவிதைகள்

கா(தலை)

என்னைக் கண்டதும்
(கா)தலை வாரி - அள்ளிப்
போட்டு போகிறாய் !
குட்டிக் கவிதை கார் முகிலன் 26, February 2015 More

விழிகள்

நீள் இமைகளிடையில்
எழிலாய் என்னை காட்டும்
என் உயிரின்
இயக்கமே உந்தன்
குட்டிக் கவிதை கார் முகிலன் 24, February 2015 More

காகிதமும் பேனாவும்....

காகிதமும் பேனாவும்
சண்டை போடுகின்றன
நான் பெரியவனா அல்லது
நீ பெரியவனா என்று…!
குட்டிக் கவிதை ஹிஷாம் 23, February 2015 More

கனவு...நீ!

கனவுகள் நிறைந்தனவே
தூக்கம் !
எனக்கோ கவிதைகள்
நிறைந்தன தூக்கம் !
குட்டிக் கவிதை கார் முகிலன் 20, February 2015 More

கிராமத்து எலாரம்!...

கிராமத்தில் எம் வீட்டு
கிடுகோலை.....
கிளியலுக்கால்
மழை வந்து
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 19, February 2015 More

இவன் உன் உயிர் காதலன்!...

நீ ஓரக்கண்ணால்
பார்த்த பார்வை
அன்றே நான்
ஓரங்கட்டு பட்டு
குட்டிக் கவிதை கவிஞர் கே இனியவன் 13, February 2015 More

அம்மா!

அம்மா!
அன்பில்லாத இந்த மனித
கூட்டத்துக்குள் தனியே
விட்டுச் செல்லாதே தாயே!
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 09, February 2015 More

கலங்காதே

கண்ணீரைத்தந்து
கடந்து சென்ற காலங்களை
எண்ணிக் கலங்காதே
குட்டிக் கவிதை மட்டு மதியகன் 07, February 2015 More

இரட்டிப்பு மகிழ்ச்சி..!

அம்மா!!
உனது வயிற்றுக்குள்
இருந்த போது-நீ
எல்லாம் தந்தாய்
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 07, February 2015 More

மானம்…

பத்து பல போட்டு
பொத்தித்தந்த களிசானை
தெருவோர பள்ளியில
தெத்தி விளையாடி
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 01, February 2015 More