குட்டிக் கவிதைகள்

மலர்

வாசத்தைத் தந்தாய்
நேசத்தை வளர்த்தாய்
பாசத்தைப் பகிர்ந்தாய்
கேசத்தில் இருந்தாய்
குட்டிக் கவிதை சுஜாதா 26, September 2015 More

கதிரவன்

புத்துணர்ச்சி பெற்றுப்
புதுயுகம் தோன்றப்
புன்னகை புரியும்
பூமியின் புதல்வன்
குட்டிக் கவிதை சுஜாதா 25, September 2015 More

விடிவு

கண்ணை மூடி இருந்துவிட்டால்
காலையில் சூரியன் உதியானா
மனதை நீதான் பூட்டிவிட்டால்
மனதில் நினைவும் மலராதா
குட்டிக் கவிதை சுஜாதா 13, September 2015 More

கோபம்

உன் குணத்தை
கோபத்தில்
இழந்த போது
உன் முகத்தில்
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 05, September 2015 More

பூவின் புலம்பல்

தலையோடு கொய்து
கொ(ல்)ள்கிறார்கள்
என்னை...
குட்டிக் கவிதை யாழ் சூட்டி 31, August 2015 More

இப்படிக்கு நான்

சிரித்துப் போகின்றாய்
எண்ணமெல்லாம்
அரித்துப் போகின்றாய்
என் இதயத்தை நீ
குட்டிக் கவிதை Inthiran 27, August 2015 More

என்னைத் தெரியவில்லையா?

கன்னம் பார்த்துக்
கனிந்து வந்த
வண்ணம் பார்த்து
இதழ் ரசத்தை
குட்டிக் கவிதை Inthiran 26, August 2015 More

தேவதை...

பச்சைப் பூந்தளிர்
வெட்கித் தலைகுனிய
விண்மீன்கள் கண்சிமிட்டி நோக்கிட
பாதம் நனைக்கப்
குட்டிக் கவிதை ஜோன்சி 25, August 2015 More

மௌனம் ஒரு ஆயுதம்

என் தாயிடம் பார்த்தேன்
பொறுமையாக!
தந்தையிடம் பார்த்தேன்
நிதனமாக!
குட்டிக் கவிதை அமரா 23, August 2015 More

இளமை தாண்டிய முதுமை...

தங்கப் பதுமையாய்
தோன்றிய இளமை
இன்றும் புதுமையாய்
இருப்பது முதுமை
குட்டிக் கவிதை Inthiran 18, August 2015 More