குட்டிக் கவிதைகள்

அழுகை ...

என் இதயம் கசிந்து தான்
உன் கண்களில்
நீர் துளிகள் விழுகின்றன...

குட்டிக் கவிதை ஜோன் சுந்தரேசன் 01, May 2013 More

காதல்....

ஓய்வு இன்றி உளவு பார்த்தேன்
உன் மனதில் ஓர் இடம் உண்டு என்று...
இறுதி வரை அறிய முடியவில்லை
குட்டிக் கவிதை ஜோன் சுந்தரேசன் 01, May 2013 More

அம்மா!

பத்து மாதம் சுமந்து
எமை பக்குவமாய்  பெற்றெடுத்தாள்
இரத்தத்தை பாலாய் தந்து
குட்டிக் கவிதை மகேந்திரன் குலராஜ் 27, April 2013 More

குட்டி கவிதைகள்

என்னில் நீ கண்களால்
எழுதிய கவிதைகளின்
எச்சங்களே உன் சிந்தனையில் கவியாகி
காதிதத்தில் எழுத்தாகின்றன....
குட்டிக் கவிதை கவி பித்தன் 26, April 2013 More

நலமாக....

எங்கோ நின்று கொண்டு
இருக்கின்றாயா நலமாக
என்கிறாய் அடிக்கடி
குட்டிக் கவிதை சிவகுமாரிஜெயசிம்மன் 22, April 2013 More

யார் கவிஞன்...?

காடு மேடு அலைந்து,
கலைப் பூங்கா சென்று
கவிதை விருந்தெடுத்து
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 21, April 2013 More

நட்பு....

இரக்கத்தின் இறுதிச் சொட்டு வரை
இறுகிப்போன இதயத்தில்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கும்
குட்டிக் கவிதை கல்முனையான் 18, April 2013 More

புத்தாண்டுகள்...

புது வருடம் வந்தது.
வெடிகொழுத்தினோம்
தொடர்ந்து வந்த.......
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 14, April 2013 More

மூக்கணாம்........கயிறு

மூக்கணாம்...
கயிறு கொண்டு...
உன் முகவுரை....
குட்டிக் கவிதை மகிழினி நித்யா 13, April 2013 More

முத்தம்

முல்லைப்பூ இதழ்தனில்
சிறு சிறு உரசலில்
ஊற்றெடுக்கும் தேனைப்
பருகிடத்தான் வந்தனவோ!
குட்டிக் கவிதை காதல்கவி 11, April 2013 More