குட்டிக் கவிதைகள்

என் மகன்....

பல்கோடி துன்பங்கள்
சுமந்தாலும் ஈன்ற பொழுது
அம்மா என்ற அந்த
குரலோசை ஈன்றவளுக்கு....
குட்டிக் கவிதை சபேஷ் 22, November 2014 More

உயிரோவியமே....

உயிரோவியமே
ஆண்டுகள் பல ஆகியும்
இன்னும் பழுதடையாமல் இருக்கிறது.
என் வீட்டு நிலைக்கண்ணாடி
குட்டிக் கவிதை தி.பரணிபாரதி 21, November 2014 More

நீர் வீழ்ச்சி

வானுயர்ந்த மலையில்
சல சல ஓசையுடன்
வேகமாய் பாய்கிறது
விந்தை மிகு நீர் வீழ்ச்சி
குட்டிக் கவிதை மகேந்திரன் குலராஜ் 18, November 2014 More

மழை

இடியை தாங்கும்
மேகம்
கண்ணீர் வடிக்கிறது
வலி தாங்காமல்...!

குட்டிக் கவிதை தவம் 18, November 2014 More

மாலைப் பொழுது…

பகல் உடை களட்டிய
பகலவனோ..
கடல் மங்கையோடு
உறங்குகின்றான்... அவனில்
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 15, November 2014 More

உயிர்த் தாய்....

பூமி எனும் ஓவியப் பந்தில்
தீட்டி வைத்த
முதல் உயிர் வண்ணம் தாய்
எல்லையற்ற வானம் போல
குட்டிக் கவிதை இனுவை லெனின் 14, November 2014 More

இரத்த பூமி..!

முள்ளிவாய்க்கால்
மண்ணில் நட்ட
முள்ளங்கி செடிகூட
விளையுது இப்போ
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 13, November 2014 More

மழை....

வாலிப மேகங்கள் தம்முள்
வேகமாய் மோதிக்கொண்டது
அது கண்ட தாய் மேகம்
அழுதது கண்ணீர் மழையாக....
குட்டிக் கவிதை இனுவை லெனின் 12, November 2014 More

இதுவே நியதி

அழகை நம்பி
வாழ்வைத் தொலைத்தால்
தானாகத் தொலையும் அழகு
உனை உயர்த்தி பாடிய அலகு
குட்டிக் கவிதை மட்டு மதியகன் 25, October 2014 More

சித்திரவதை....

அம்மாவில் குடித்த
பாலோடு வந்தாய் - தமிழே!
அதனால்….
என் உதிரத்தில்
குட்டிக் கவிதை பசுவூர்க் கோபி 24, October 2014 More