நடப்பு கவிதைகள் ̶ கவிதை
குளிர் காலம்
![]() |
மரங்களின் இலைகள் மண்ணை மறைக்கும் இலையிழந்த மரங்கள் கீற்றுகளாக தோன்றும் உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ள மறுக்கும் பற்கள் தன்னிலை மறந்து தந்தியடிக்கும் இது தான் வெளிநாட்டில் குளிர்காலம் |
| நடப்பு கவிதை | கவிதை | 25, December 2008 | More |
மௌனம் காத்திருப்பது ஏன்?
![]() |
ஓடுவது எங்கே? ஒழிவது எங்கே? எறிகணை மத்தியில் செல்வது எங்கே? |
| நடப்பு கவிதை | கவிதை | 07, October 2008 | More |
அறிவியல் காற்றின் ஆயுளே...
![]() |
அறிவியல் காற்றில் தோய்ந்து பூமிதனில் சொர்க்கத்தை புலரவைக்கும் அறிவியல் அறிஞன் அப்துல் கலாமே |
| நடப்பு கவிதை | கவிதை | 01, June 2008 | More |
தாய்ப்பாசம்
| சாலையோர மணலில் விளையாடிய சிறுவயதில் அறியாத வயதினால் மண்ணை அள்ளித்தின்ற என்னை கன்னத்தில் நீயறைந்த தினம் என்றென்றும் என் நினைவில் நிற்கும் |
| நடப்பு கவிதை | கவிதை | 10, May 2008 | More |
வன்னியின் புதுவருடம்
![]() |
எங்களின் அதிகாலைகள் சேவல்கள் கூவிப் புலர்வதில்லை இப்போதெல்லாம் செல்கள் கூவியே விடிகின்றது |
| நடப்பு கவிதை | கவிதை | 01, January 2008 | More |
தமிழைத் தேடி
![]() |
புலம்பெயர் நாட்டினிலே புளுகு தமிழ் கேட்டிடலாம் நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம் வசை பாடும் தமிழ் கேட்டிடலாம் |
| நடப்பு கவிதை | கவிதை | 19, September 2007 | More |
சீதையே கொஞ்சம் விழித்திரடி!
![]() |
சீதையே கொஞ்சம் விழித்திரடி! உன்னை நெருப்பில் இறக்கியவன் தெய்வமாகிப் போனான்! எடுத்துச் சென்றவனோ அரக்கனாகிப் போனான்! நீ மட்டும் என்னவானாய்? |
| நடப்பு கவிதை | கவிதை | 05, September 2007 | More |
வெற்றி நிச்சயம்
![]() |
ஏய் இளைஞனே! நமக்குத்தான் துயில் எழுப்புவதற்கு சேவல் கடிகாரம் எல்லாம்...... அந்த சூரியனுக்கேது? கண்களில் முயற்சி கைகளில் நம்பிக்கை மனதில் இலட்சியம் வேண்டும்! |
| நடப்பு கவிதை | கவிதை | 17, March 2006 | More |










