ஹைக்கூ கவிதைகள் ̶ வேல்தர்மா

தென்றல்

விரைந்து சென்றது காற்று
வேகத் தடை போட்டது இயற்கை
தென்றல்

ஹைக்கூ கவிதை வேல்தர்மா 23, December 2011 More

ஹைக்கூ கவிதைகள்

மின்சாரமில்லா வானொலிப் பெட்டி
அதிகாரமில்லா தமிழர்கள்
வாயில்லாப் பிறவிகள்

ஹைக்கூ கவிதை வேல்தர்மா 31, March 2011 More