ஹைக்கூ கவிதைகள்

வலிக்கிறது இதயம்

இதயத்துக்குள் இருந்து
குடையாதே
கண்ணுக்குள் வந்து
கண்ணீராய் கரைந்து போ

ஹைக்கூ கவிதை தி.பரணிபாரதி 25, November 2014 More

ஏழைக்காதலன்....

உன் பிறந்த நாளில்
உனக்கு பரிசளிக்க
என்னிடம் எதுக்கும் இல்லை
என்னைத் தவிர....
ஹைக்கூ கவிதை தி.பரணிபாரதி 24, November 2014 More

காதல்.....

என் கனவுகளுக்கு
காதல் உன் நினைவுகள்
மீது நினைவுக்கோ காதல்
உன் ஸ்பரிசம் மீது
ஹைக்கூ கவிதை கவி பித்தன் 23, November 2014 More

தொலைவில் இருந்தாலும்....

உனக்காக பூத்த
மலர்களை எல்லாம்
அஞ்சல் வழியாக
அனுப்பி வைக்கிறேன்
ஹைக்கூ கவிதை தி.பரணிபாரதி 22, November 2014 More

வாழ்க்கை....

வயிற்று பசியோடு பிறந்து
உடல் பசியோடு வளர்ந்து
மன பசியோடு முடிகிறது
வாழ்க்கை....
ஹைக்கூ கவிதை தி.பரணிபாரதி 20, November 2014 More

கற்றவன்....

கற்றவன் எவனும்
புத்தனும் அல்ல
கற்க்காத எவனும்
பித்தனும் அல்ல.....
ஹைக்கூ கவிதை பாக்கியர்அருமை 19, November 2014 More

பிறப்பு..!

தந்தை கலந்த மையில்
தாயால் வரையப்பட்ட
புதுமை ஓவியங்கள்...!

ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 14, November 2014 More

ஏழைகள்…..!

உலகில் முதல்தர,
கோடீஸ்வரர்களும்
இயற்கையின் இலவச
மூச்சு காற்றில் தான்
ஹைக்கூ கவிதை பசுவூர்க் கோபி 06, October 2014 More

சாதி

கலப்பு திருமண வீட்டிலே
ஒப்பாரி ஓலம்
பாடையிலே சாதி

ஹைக்கூ கவிதை யாழ் நிலவன் 03, October 2014 More

சர்வதேசத்தின் சதி

சமாதானம் புறாவை
பறக்கவிடும்
சர்வதேசத்தின்
ஒரு கையில்
ஹைக்கூ கவிதை மட்டு மதியகன் 23, September 2014 More