கவிதைகள் - சீராளன் கவிதைகள்

எனக்குள் நீயே இருக்கும் வரைக்கும்....!

சோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்
சோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்
காலைப்பொழுதின் பனித்துளி பிடிக்கும்

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 28, April 2013 More

என் யன்னலின் வெளியே....!

ஈரக்காற்றைத் தேடி
இதழ்விரிக்கும் ரோஜாக்கள்
மௌனமாய் தலைகவிழும்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, April 2013 More

கனாக் கண்டேன் ..!

தேயவிட்டு தினம் வளர்க்கும்
தேவையற்ற சலனம்போல்
நேசித்த நிலவின் மடியில்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 11, April 2013 More

வாழும்வரை தேவதையாய் ..!

தேவதையுன் நினைவுவர
தேனூறும் கவிதைகளில்
கவிதைகளில் தேடுகின்றேன்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 09, April 2013 More

உனை தேடும் உயிர்மூச்சு..!

சிப்பிக்குள் முத்தாய்
சிந்தனைக்குள் வந்தவளே
முத்தத்தில் வித்திட்ட
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 08, April 2013 More

என்னவள் எளிமை..!

உன்னை செதுக்க
உயிரினில்  உளி வடித்து
பொன்னை உருக்கி
குட்டிக் கவிதை சீராளன் கவிதைகள் 31, March 2013 More

என்னுயிர் காதலியே...!

கற்பனையில் நீ பேச
கவிதைகளும் மணக்குதடி
நினைவுக்குள் நீ சுரக்க
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 29, March 2013 More

பிரியமுள்ள நண்பனுக்கு,,!

பிரியமுள்ள நண்பனுக்கு
காதல் உனக்கு பாடையல்ல
பருவத்தின் பயணம்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 26, March 2013 More

என்னை செதுக்குகிறேன் ,,,!

நிலாக்கால கனவுகளில்
சில ஞாபகங்கள்
ஆன்மாவில் கலந்த மூச்சாய்
அடிக்கடி வந்து போகும்...!

ஏனையவை சீராளன் கவிதைகள் 24, March 2013 More

சேரும் காதல் எல்லாம் ..!

காற்றைத்தேடும் பூக்களிலே
கனியை செருகும் ஆண்டவனே
நோவை விலக்கும் வரம்தந்து
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, March 2013 More