கவிதைகள் - சீராளன் கவிதைகள்

உயிர் உருகும் வேளையிலே..!

அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 19, January 2014 More

மூச்சினால் முத்தமிட்டவள்..!

உயிரின் மொழியில் கவிதை
உனக்கென எழுதும் பொழுதில்
பயிரிளம் வேரில் எல்லாம்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 29, November 2013 More

அழகிய தீயே..!

கன்னலொடு மின்னலொன்று
கதைபேசும் நேரம்-மழை
காரிருளில் ஒளிதூவும்
கண்ணிரண்டின் ஈரம்....!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 04, October 2013 More

உயிரைத்தொலைத்தேன்..!

உனக்கும் எனக்கும் உள்ளப் பொருத்தம்
உயிர்கள் இரண்டிலும் எம்மால் நெருக்கம்
கண்களும் இமையும் காதலை பெருக்கும்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 28, September 2013 More

உன்னையே நீ உணர்வாய் டக்ளஸ்..!

ஈழத்தை கனவாக
இதயத்தில் நீ சுமந்து
இருபத்தைந்து மைல்தூரத்தை
புரட்சி கவிதை சீராளன் கவிதைகள் 23, September 2013 More

உயிரைத் தொலைத்தேன்.....!

உனக்கும் எனக்கும் உள்ளப் பொருத்தம்
உயிர்கள் இரண்டிலும் எம்மால் நெருக்கம்
கண்களும் இமையும் காதலை பெருக்கும்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 17, September 2013 More

உயிர் நழுவும் ஓசை...!

சிற்றிதழின் சில்மிசங்கள்
முத்தத்தை நேசிக்க
பற்றிவிடும் கரங்களுக்குள்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 04, September 2013 More

தேவதையின் கீர்த்தனைகள்..!

கரும்புக்கு இனிப்பூட்ட
உன் காத்திருப்பு போதும்
தெருப்புல்லும் இசைக்கும்
உன் தெள்ளுதமிழ் ராகம்

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 30, August 2013 More

யார்மீது குற்றம் சொல்லுவதோ...!

எண்ணத்தின் தேக்கம்
எனக்குள்ளே தேடுகின்ற
பொன்னுக்குள் புதைத்திருக்கும்
புதுமைகள் என்ன விலை.. .!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 27, August 2013 More

நிலாக் காதலன் ...!

காதலித்த நாள் தொடக்கம்
கருமை  உன்னில்  கண்டதில்லை
கனவுகளை தந்து செல்லும்
களவாணி  நீதானோ...!

ஏனையவை சீராளன் கவிதைகள் 13, August 2013 More