கவிதைகள் - சீராளன் கவிதைகள்

காதல் மோதிய கண்கள் !

காதல் மோதிய
கண்ணிரண்டில் - உயிர்
கட்டிய கோட்டை
இடியுதிங்கே பேச்சை
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 01, November 2014 More

சின்ன பொண்ணு உன்னிடம்..!

சின்ன பொண்ணு உன்னிடம்
சிந்தும் வார்த்தை ஔடதம்
வண்ண வண்ண சிரிப்பினால்
வாழ்வு கூட சௌக்கியம்..!
ஏனையவை சீராளன் கவிதைகள் 05, September 2014 More

மீண்டுமோர் கனவு !

அந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி
மந்தநிலை போக்கி விடுமோ -இல்லை
முந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி
வெந்தணலில் வீழ்த்தி சுடுமோ...!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 27, August 2014 More

வாழ்வில் கண்ட பாடங்கள்....

நேற்றுப் பூத்த பூக்கள் எல்லாம்
இன்று சாட்சி சொல்வதில்லை
என்றோ பட்ட வலிகள் மட்டும்
இன்றும் சாட்சி சொல்லக்கூடும்
ஏனையவை சீராளன் கவிதைகள் 13, August 2014 More

நெஞ்சோடு பேசும் நினைவுகள்..!

புத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்
முத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்
வித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்
இத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 17, June 2014 More

இரண்டாம் காதல்

ஒற்றை நிலவே ஒற்றை நிலவே
உயிரின் ஓசை கேட்கிறதா
சிற்றறை வெடித்தும் சிரிக்கும் இதய
சிதைவுகள் கண்ணில் தெரிகிறதா...!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 20, April 2014 More

என்னுயிர் பூவே நலமா ?

இதயம் கரைத்தே
இசையில்
இனிமை தந்துவிட்டு
பூவாய்க் கருகிய
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 09, April 2014 More

கனவுகள் எழுதிய கவிதை!..

உனைத்தேடும் உன்னதம் இங்கே
உயிர்வாழும் உள்ளுக்குள் நெஞ்சே
கவி பாடக் கனவுகள் கண்டேன்
கண்ணுக்குள் நீயில்லை சகியே!...
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 19, March 2014 More

உயில்

எப்போதும்
தனியாகவே இருக்கட்டும்
என்னைப்போல்
என் கல்லறையும்

ஏனையவை சீராளன் கவிதைகள் 08, March 2014 More

மௌனங்களின் மொழி பெயர்ப்பு

நாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற
ஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி
உள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே என்னுயிரில்
அள்ளி அளிக்கும் அமுது!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 02, March 2014 More