கவிதைகள் - சீராளன் கவிதைகள்

நீர்பூக்கும் நினைவுகள்..!

பற்றில்லா வாழ்வுதனைத் தந்து மெய்யின்
பகுத்தறிவைத் தினமழித்துப் பாடை தேடும்
சுற்றங்கள் சூழ்ந்திருந்தும் சிந்தை வானில்
சுடுகாடாய் நினைவுகளும் தனிமை காக்கும்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 27, May 2015 More

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

பொன்மனத்தாள் மென்மனத்தாள்!
அன்னை என்னும்
புகழ்மனத்தாள் பூமனத்தாள்!
பொறுமை காக்கும்
ஏனையவை சீராளன் கவிதைகள் 10, May 2015 More

அவள் ஒரு கவிதை

காதோரம் பூந்தாதுகளும்
கதைபேசி நிற்குமிந்த
கவிதைக்குக் கவியெழுதும்
கட்டாயம் என்னிடத்தில் !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 09, May 2015 More

இறுமாப்பு

இழந்தவைகள்
ஏராளம் என்பதால்
இப்படித்தான்
வாழவேண்டும் என்னும்
குட்டிக் கவிதை சீராளன் கவிதைகள் 29, April 2015 More

இறந்தாலும் வந்திடுவேன்

எங்கே போனாய்
எந்தன் மூச்சே
இங்கே நானும்
இறந்தே பிறக்க
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 28, April 2015 More

சிந்திப்போமா..!

எதுவுமில்லை இவ்வுலகில்
ஏக்கம் கொள்ள
ஏழ்மைக்கும் வாழ்வுண்டு !
இச்சை பூக்கும்
ஏனையவை சீராளன் கவிதைகள் 24, April 2015 More

வாழ்வியல் முற்றத்தில் ..!

பக்குவம் என்பதே பண்போ டிணைகின்ற
மக்களின் மாண்பாம்! மனிதத்தின் - முக்திதனை
எக்கணத்தும் சேர்க்கும் எழிலான இவ்வாழ்க்கை
சக்கரம் இல்லாச் சகடு!
ஏனையவை சீராளன் கவிதைகள் 13, March 2015 More

ஆண்களின் தியாகம் ..!

மறக்கத் துணிந்த
உனக்காய்
மண்டியிட நேரமில்லை..!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 09, January 2015 More

புலர்ந்திடு புத்தாண்டே!...

வந்திடும் ஆண்டின் தொடக்கம்
வலியெல்லாம் மறைய மீண்டும்
தந்து நல் ஆட்சி முறைமை
தரணியும் மகிழ வேண்டும்
ஏனையவை சீராளன் கவிதைகள் 02, January 2015 More

என்றென்றும் உனக்குள்ளே !

விறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட
விழியுண்ட காதல் வெடிக்கும்  - மீண்டும்
பிறந்தாலும்  உனதன்பை பிரியாத வரமொன்று
பிரம்மனிடம் கேட்டுத் துடிக்கும் !

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 07, December 2014 More