கவிதைகள் - சீராளன் கவிதைகள்

கவிதையவள் கவிஞனிவன்....!

வண்டமிழ் வதனம் காட்ட
வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
கொட்டிடும் அவளின் ஆற்றல்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 07, November 2015 More

உனக்காய் வலிகள் சுமப்பேன் !

தூக்கம் போனால் சொல்லிச் செல்லு
தூங்கப் பாடல் தருவேன் - வலி
ஏக்கம் தந்தால் என்னைக் கொல்லு
எழுந்தென் உயிரைத் தருவேன் !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 26, September 2015 More

பிரியங்கள் தொடர்கதை !

கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 19, September 2015 More

கைகொடுப்போம் வாழ்வளிப்போம்

ஈழமெனும் திருநாட்டில் இனிதே வாழ்ந்தும்
இடம்பெயர்ந்து அலைகின்ற சொந்தம் எல்லாம்
வாழவழி இல்லாமல் தவிக்கும் எங்கள்
வம்சத்தின் நிலைதன்னை எண்ணிப் பார்ப்போம்
ஏனையவை சீராளன் கவிதைகள் 14, September 2015 More

மௌனப் பார்வைகள்!...

விதம் விதமாய்ப் பேசும்
விழிகளுக்குள் - சில
நேர்மறைக் காந்தங்களின்
நெருடல்!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 10, September 2015 More

நட்பின் சாரல்கள்..!

ஒவ்வோர் கனவையும் உன்னதம் ஆக்கும்
உன்றன் நட்பின் உயிர்மை - விடியல்
அவ்வோர் நினைவையும் அகத்தில் நிறைக்கும்
அனிச்சம் பூவின் மகிமை..!
நடப்பு கவிதை சீராளன் கவிதைகள் 31, August 2015 More

கண்ணதாசன் என்னும் காவியம்

நீபிறந்த நாளின்று
நிலமெங்கும் தமிழ்வாசம்
பூபிறந்த மரம்போலே
புன்னகையில் தவழ்கிறது !
ஏனையவை சீராளன் கவிதைகள் 04, July 2015 More

மௌனம் கலைத்தவள்...!

விழிகள் எழுதும் விதியின் சரிதம்
வெற்றி கொண்டது - உன்
மொழிகள் உதிரும் மூச்சின் இதழ்கள்
மௌனம் கலைத்தது!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 22, June 2015 More

நெஞ்சின் வெடிப்பு..!

நின்று போனது
நினைவுகளுக்கிடையிலான
நிச்சயார்த்தம் !
குட்டிக் கவிதை சீராளன் கவிதைகள் 21, June 2015 More

சில்லறைகள் தேசமதில்...!

பூக்காடு போல் நெஞ்சம் பொலிந்தாலும் விதியென்னும்
ஏக்கத்தில் வீழும்நாள் எல்லோர்க்கும் பொதுவாகும்
ஆக்கங்கள் ஆயிரமாய் அவனியிலே படைத்தாலும்
தாக்கங்கள் இல்லாமல் தந்துவிட முடியாது!
ஏனையவை சீராளன் கவிதைகள் 16, June 2015 More