கவிதைகள் - சீராளன் கவிதைகள்

வாசிக்கப்படாத மடல் ....!

நீ தந்த எல்லா
மடல்களுக்குள்ளும்
இன்று வரை
குட்டிக் கவிதை சீராளன் கவிதைகள் 11, September 2012 More

கற்க முன் பிறந்ததனால்.....!

காற்றுப்படாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க...!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 10, September 2012 More

திருப்பிவிடு உன்னிதயத்தை ...!

சொல்லக்கூடிய 
வார்த்தைகளுக்குள்
என் சோகம்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 10, September 2012 More

பூக்கள் பேசினால் ...!

என்னவளே...!
பூக்கள் பேசினால்
உன்பெயரை தானே
குட்டிக் கவிதை சீராளன் கவிதைகள் 09, September 2012 More

அமிழ்தெம் மொழியெனப்பாடு ...!

பேசும்போதும் வாசனைகள் -எம்
பேச்சு மொழியினில் தான்
வீழும் வரைக்கும் கற்றுவிடு
வேற்று மொழியைக் கலக்காமல்....!

நடப்பு கவிதை சீராளன் கவிதைகள் 07, September 2012 More

இமைகள் எழுதும் நினைவுகள் ......!

நிலவின் நிழலில் உன்
இமைகளின் அசைவுகள்
எழுதிச் செல்கிறது
நம் வசந்த கால நினைவுகளை ....!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 06, September 2012 More

புது வசந்தம் ..!

இதயச்சிதைவின் எச்சங்கள்
என்றும் காதலின் மிச்சங்கள்
விழிகள் சொன்ன சாட்சியங்கள்
விளைந்திடவில்லை உன்னுதட்டில்...!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 05, September 2012 More

ஏன் எரித்தாய்...!

வெண்ணிடை கொண்ட மேகம்
பெண்ணிடை சிநேகம் கொள்ள
கண்ணிடை கசிந்த நீரும்
மண்ணிடை தழுவிக்கொள்ள....!
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 05, September 2012 More

உனக்கும் காதல் வரும்

உனக்கும் காதல் வரும்
உயிரை குடிக்கும் பொழுதிலும்
உண்மையாய் காதலிப்பாய்
வேற்றுக்கிரகத்திலும் இடம் தேடுவாய்
காதல் கவிதை சீராளன் கவிதைகள் 07, November 2011 More