Poem of the day

வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

உரிமைக்காக போராடிய போராட்டம் ....
உலகறிய செய்த நம் போராட்டம் ....
உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....
உயிரை தியாகம் செய்த போராட்டம் ....

நடப்பு கவிதை கவிஞர் கே இனியவன் 20, May 2015 More